September 19, 2009

''கு‌ற்ற நகரமாக புது‌ச்சே‌ரி மா‌றி வரு‌கிறது'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு,க. மா‌நில செயல‌ர் ஏ.அ‌ன்பழக‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்

கு‌‌ற்ற நகரமாக மா‌றி வரு‌ம் புது‌ச்சே‌‌ரி: அ.இ.அ.‌தி.மு.க. கு‌ற்ற‌‌ச்சா‌ற்று
''கு‌ற்ற நகரமாக புது‌ச்சே‌ரி மா‌றி வரு‌கிறது'' எ‌ன்று அ.இ.அ.‌ி.ு,க. மா‌நிசெயல‌ர் ஏ.அ‌ன்பழக‌னகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஇ‌‌ன்றபே‌ட்டி அ‌ளி‌த்போதஇதனஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.
புது‌ச்சே‌ரி‌யி‌ல் ‌‌திரு‌‌ட்டு, கொலை, கொ‌ள்ளை ஆ‌கியவை ச‌ர்வ சாதரணமாக நடைபெ‌ற்றவரு‌கி‌ன்றஎ‌ன்று‌ம் இவை அனை‌த்து‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ரி‌ன் ஒ‌த்துழை‌ப்போடு நட‌ந்து வரு‌கிறது எ‌ன்றும் அ‌ன்பழக‌‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை ‌வி‌தி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் கா‌வ‌ல்துறை ஆ‌ண்டு ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று கூ‌றிய அ‌ன்பழக‌ன், மு‌ன்னா‌‌ள் முதலமை‌ச்ச‌ர் ரெ‌ங்கசா‌மி‌யி‌ன் த‌ட்டா‌‌‌‌ஞ்சாவடி தொகு‌தி‌‌யி‌ல் நட‌ந்த காவ‌ல்துறை ஆண‌்டு ‌விழா‌வி‌ல் அவரு‌க்கு அழை‌ப்பு ‌விடு‌க்க‌வி‌‌ல்லை எ‌ன்றா‌ர்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites