
குற்ற நகரமாக மாறி வரும் புதுச்சேரி: அ.இ.அ.தி.மு.க. குற்றச்சாற்று புதுச்சேரி, வியாழன், 1 அக்டோபர் 2009( 16:12 IST ) !-- --> ''குற்ற நகரமாக புதுச்சேரி மாறி வருகிறது'' என்று அ.இ.அ.தி.மு,க. மாநில செயலர் ஏ.அன்பழகன் குற்றம்சாற்றியுள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த போது இதனை அவர் தெரிவித்தார்.புதுச்சேரியில் திருட்டு, கொலை, கொள்ளை ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன என்றும் இவை அனைத்தும் காவல்துறையினரின் ஒத்துழைப்போடு...