June 27, 2010

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க

சொந்மண்ணிலேயஅகதிகளாவாழ்ந்தகொண்டிருக்குமஇலங்கைததமிழர்களினமறுவாழ்விலகவனமசெலுத்தாி.ு.க. அரசைககண்டித்தகர்நமாநில அ.இ.அ.ி.ு.க. சார்பில்  பெ‌ங்களூரு‌வி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்‌‌க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலரஜெயலலிதா  அவர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், ''இலங்கையிலபோரமுடிந்தஓரஆண்டிற்குமமேலாகிவிட்டது. இருப்பினுமஇடமபெயர்ந்தமிழர்களதங்களுடைசொந்இடங்களுக்கஇன்னமுமஅனுப்பவில்லை. இலங்கைததமிழர்களஅனைவருமதங்களுடைசொந்நாட்டிலேயே, இராணுமுகாம்களிலஅகதிகளாவாழ்ந்தகொண்டிருக்கின்றனர்.


இவர்களுக்கமறுவாழ்வஅளிப்பதற்காஎந்நடவடிக்கையையுமஅந்நாட்டஅரசஎடுக்கவில்லை; எடுப்பதாகவுமதெரியவில்லை. தமிழர்களுக்கமறுவாழ்வஅளிப்பதற்குபபதிலாக, தமிழரவாழபகுதியாஇலங்கையிலதமிழர்களினஅடையாளங்களஅழிக்குமநடவடிக்கையிலஅந்நாட்டஇராணுவமஈடுபட்டவருவதாகவும், தமிழர்களினபண்பாடு, சமயமஆகியவற்றினமீததாக்குதலநடத்தப்படுவதாகவும்,


தமிழிலஇருந்சாலைகளுக்கசிங்களபபெயர்களவைக்கப்படுவதாகவும், தமிழஊர்களுக்கசிங்களபபெயர்களஇடப்படுவதாகவும், இதனமூலமஅங்குள்நிலங்களஎல்லாமசிங்கநிலங்களஎன்றதிரித்துககூமுயற்சி நடப்பதாகவும், போரினபோதசிதைந்தபோதமிழர்களினகோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளஆகியவற்றகட்டிதநடவடிக்கஎடுக்காமல், புத்விகாரைகளபுதிதபுதிதாகட்டப்படுவதாகவுமதகவல்களவருகின்றன. மொத்தத்திலதமிழ்பபகுதிகளசிங்களமயமாக்கப்படுகின்றன.


இப்படிப்பட்சூழ்நிலையிலஇடமபெயர்ந்துள்தமிழர்களஅவர்களுடைசொந்இடங்களுக்கஇலங்கஅரசஅனுப்பி வைக்குமஎன்றஎப்படி எதிர்பார்க்முடியும்? அப்படியஅனுப்பினாலுமஅங்கசென்றஅவர்களாலநிம்மதியாவாமுடியுமா? இந்நிலைமையில், தமிழர்களினமறுவாழ்விற்காக 1,500 கோடி ரூபாயநிதி உதவியமத்திஅரசஅளித்திருக்கிறது. வெறுமநிதி உதவியசிங்கஅரசிடமஅளித்ததனகாரணமாக, அங்குள்தமிழர்களுக்கஎவ்விபயனுமஏற்படபபோவதில்லை.


இலங்கைததமிழர்களுக்கமத்திஅரசாலகொடுக்கப்பட்ூ.1,500 கோடி பணமஇலங்கைததமிழர்களினமறுவாழ்வுக்காபயன்படுத்தப்படுகிறதஎன்பதஇந்திஅரசகண்காணிக்வேண்டும். தமிழ்பபகுதிகளஎல்லாமசிங்கமயமாக்கப்படுவதாசெய்திகளவருவதகுறித்தஆராய்ந்து, அதிலஉண்மஇருக்குமபட்சத்திலஅதைததடுத்தநிறுத்நடவடிக்கஎடுக்வேண்டும்.


இலங்கைததமிழர்களினமுக்கிகோரிக்கைகளாமறுவாழ்வு, விவசாநிலங்களசீரமைத்தல், நீரஆதாரங்களசீரமைத்தல், கல்வி நிறுவனங்களசீரமைத்தல், வழிபாட்டுததலங்களகட்டிததருதல், அனைத்தநிவாரஉதவிகளுமபாதிக்கப்பட்இலங்கைததமிழர்களசென்றடையுமவகையிலதன்னார்தொண்டநிறுவனங்களபணியிலஅமர்த்துதல், பத்திரிகையாளர்களஅனுமதித்தலபோன்பணிகளஇலங்கஅரசமேற்கொள்கிறதஎன்பதஇந்திஅரசகண்காணிக்வேண்டும். இவற்றையெல்லாமஇந்திஅரசமேற்கொள்மத்திஅரசி.ு.க. அரசினமுதலமைச்சரகருணாநிதி வற்புறுத்வேண்டும்.

இலங்கஅரசினமனிதாபிமானமற்செயலஐக்கிநாடுகளசபஉட்பஉலகத்திலஉள்அனைத்தநாடுகளுமகண்டித்துள்ளன. சொந்மண்ணிலேயஅகதிகளாவாழ்ந்தகொண்டிருக்குமஇலங்கைததமிழர்களினமறுவாழ்விலகவனமசெலுத்தாி.ு.க. அரசைககண்டித்தகர்நமாநில அ.இ.அ.ி.ு.க. சார்பில்  காலை 11 மணி அளவில், பெங்களூரு எம்.ி.ரோடு, மகாத்மகாந்தி சிலஅருகிலகணஆர்ப்பாட்டமநடைபெறும். இந்ஆர்ப்பாட்டம் க‌ட்‌சி‌யி‌ன் தேர்தலபிரிவஇணைசசெயலாளரபாலகங்கா தலைமையிலும், கர்நாடமாநில செயலர் புகழேந்தி முன்னிலையிலுமநடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா அவர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites