நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நீலகிரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணத் உதவி வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சாற்றினார்.திங்கள், 16 நவம்பர் 2009
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்
-
*சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப்
பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை
ந...
13 years ago
0 comments:
Post a Comment