This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்து 2009

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள்,பகைவனுக்கு அருளுங்கள்,தீமை செய்தவருக்கும் நன்மையே செய்யுங்கள் என்று போதித்தவர் இயேசு பெருமான்.வன்முறை வெறியாட்டத்தால் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழகம்,அவரது வழி நின்றால் வளம் பெறும்.இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அமைதியும்,ஆனந்தமும் தவழட்டும்.செல்லம் செழிக்கட்டும்.அம்மா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள...

December 24, 2009

ஜெயலலிதா அறிக்கை இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்

வந்தவாசி,திருச்செந்தூர் இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால்,தேர்தல் சுதந்திரமாகவும்,நியாயமாகவும் நடைபெற வேண்டும் மக்கள் எந்த வித மிரட்டலுக்கும் ஆட்படாமல் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.ஆனால்,தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.பொதுவாக,தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன்,மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்'என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுவது மரபு.ஆனால் திமுக அரசு பொற்ப்பேற்ற பிறகு,எந்தத் தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு உண்மையாக பிரதிபலிக்கப்படவில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி...

December 04, 2009

வேதாரண்யம் விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க ஜெயலலிதா கோரிக்கை,

வேதாரண்யம் அருகே தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியை,9 குழந்தைகள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்திகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பள்ளி,கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.அவற்றை பள்ளி,கல்லூரி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை திமுக அரசு கண்காணிக்காததும்,பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக எந்த வித பராமரிப்புமினறி கிடப்பதும் தான் இது போன்ற சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணம்.விதிகளை மீறும் பள்ளி,கல்லூரி நிர்வாகத்தின் மீதும்,வாகன உரிமையாளர்கள்...

December 01, 2009

கருணாநிதி அன்று முதல் இன்று வரை

நா கூசவில்லையா ? 18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ?புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன ?1976ல் ஒரு...

திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்....

திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்.....வேட்புமனு தாக்கல் செய்தபிறகு அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆசியோடு 40 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.திருச்செநதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் பெற பாடுபடுவேன்.அதிமுக தேர்தல் பொறுப்பாளர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அதிமுக பொதுசெயலாளர் ஆதரவோடு வேட்புமனுதாக்கல் செய்துள்ளோம்,அம்மன் T.நாராயணன் அம்மா ஜெ வுக்கு விசுவாசமிக்கவர் இந்த தேர்தல் முடிவு திருப்புமுனையாக அமையும் என அவர் கூறினா...

November 30, 2009

அரசின் ரகசியங்களை யாரும் வெளியிடலாமா?ஜெயலலிதா அவர்கள் கேள்வி?

அம்மா அவர்கள் 29.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினால் 'சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?என்று முதல்வர் கருணாநிதி என்னை கேட்டுள்ளார்.1992 ல் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் பாபர் மசூதி அப்படியே இருக்க வேண்டும் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று நான் தெள்ள தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.இதை வேண்டுமென்றெ மறைத்து அவர் அறிக்கை விட்டுள்ளார்.லிபரான் அறிக்கை கசிந்ததற்கு காரணம்,சிதம்பரம் என்பதால்தான் அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியெற்றப்பட வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.ஆனால் ஒரு சம்பவத்திற்காக...

November 28, 2009

பக்ரீத் வாழ்த்துக்கள் அம்மா ஜெயலலிதா

இறைவனுக்கு இணையாக எதுவும் இல்லை என்ற பற்றை உணர்த்தும் நாள்.பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள்.தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து,அன்பு சகோதரத்துவம்,ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும...

November 27, 2009

பாபர் மசூதி இடிப்பு சிதம்பரம் ?????

பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன், 17 ஆண்டுக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், கமிஷனின் முடிவுகள் படிக்க மட்டுமே பயன்படும். மதத்தில் அரசியல் புகுத்தப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதும் குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் செலவழித்து, 17 ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட அறிக்கை, வெறும் சூட்டையும், தூசியையும்தான் கிளப்பி விட்டிருக்கிறது.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, அறிக்கையின் சில பகுதிகள் எப்படி பத்திரிகைகளுக்கு...

இடைத்தேர்தல் அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்.

அம்மா அறிக்கை: திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் ,அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப் பட்டுள்ளது.திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பணிக் குழு தலைவராக திரு.செங்கோட்டையன் M.L.A , வந்தவாசிக்கு திரு.தம்பிதுரை M.P ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,கட்சி தொண்டர்கள் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள...

அதிமுகவுக்கு மதிமுக ஆதரவு:திரு. வைகோ அவர்கள்

மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று [26.11.2009]பிற்பகல் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தார் அதன்பின் நிருபர்களிடம் திருச்செந்தூர்,வந்தவாசி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக தீவிரமாக பணியாற்றும்.டிசம்பர் 3ம் தேதி திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து 5ம் தேதி பிரச்சாரம் செய்கிறேன்.8ம் தேதி முதல் 10ம் தேதி வரை திருச்செந்தூரிலும்,14ம் தேதி முதல் 16ம் தேதி வரை வந்தவாசியிலும் பிரச்சாரம் செய்கிறேன்.இவ்வாறு கூறினார்.இந்திய குடியரசு கட்சி தலைவர் திரு.செ.கு.தழிழரசன்,அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு.சேதுராமன்,பார்வர்ட்...

November 26, 2009

தா.பாண்டியன் அ.தி.மு.க க்கு ஆதரவு

வந்தவாசி,திருச்செந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று தா.பாண்டியன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள்,மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,நிர்வாகிகள் ஏ.எம்.கோபு,மகேந்திரன் ஆகியோர் நேற்று[26.11.2009]மாலை 3 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தனர...

November 24, 2009

மத்திய அரசின் மீனவர் சட்டத்தை,... அதிமுக எதிர்ப்பு...

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்கள் 23.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.படகுகளுக்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்,மீன் பிடிக்க உரிமம் பெற வேண்டும்,12கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் 3 மாத சிறை என்று மீனவர்களை துன்புறுத்தக் கூடிய எல்லா அம்சங்களும் மசோதாவில் இடம் பெற்றுள்லன்.அதே சமயம்,வெளிநாட்டு மீன்பிடி படகுகள்,எந்த தடையுமின்றி இந்திய எல்லைக்குள் வர இந்த சட்டம் வழி வகுக்கிறது என்றும்,வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின்...

November 23, 2009

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 19ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அணையம் அறிவித்து.இதையடுத்து அ.தி.மு.க.இந்த இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க.சார்பில் திருச்செந்தூர்,வந்தவாசிதொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் அம்மன் நாராயணனும், வந்தவாசி தொகுதியில் முனுசாமியும் போட்டியிடுவார்கள் என்று...

இடைத்தேர்தல் அதிமுக.வினரிடம் அம்மா ஜெயலலிதா நேர்காணல்.

திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்கள் நேற்று[22.11.09]நேர்காணல் நடத்தினார்.திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 19 ம் தேதி நடக்கிறது இந்த முறை இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று அம்மா ஜெயலலிதா கடந்த 20ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து 2 தொகுதியில் இருந்தும் தலா 3 பேரை தேர்ந்தெடுத்து உடனடியாக சென்னை வரும்மாறு நேற்று முன் தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த பள்ளதூர் முருகேசன்[முன்னாள் ஒன்றிய செயலாளர்]அம்மன் நாராயணன்[உடண்குடி ஒன்றிய செயலாளர்]தாமோதரன்[2004 ல் திருச்செந்தூர்...

November 21, 2009

கருநா நிதியின் துரோகத்தின் மொழி

க( கொ)லைஞரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொண்டது இவ்வளவுதானா? அடடா ! அவர் சகோதரயுத்தம் என்று மீண்டும் மீண்டும் பிதற்றுகிறார் என்றால் , அதன் நேரடியான பொருளை நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது ! அவர் ஒரு சொல்லைச்சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா? அந்தவகையில்,இவர் கருதுவது : தமக்குச்சார்பான சகோதரயுத்தம் நடைபெறவில்லையே என்பதுதான் அவரது ஆதங்கம் ! இதை என்றுதான் உண்மையாகப்புரிந்துகொள்கிறோமோ, அன்றுதான் தமிழனுக்கே விடிவுவரும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நன்றி.... S.தளபதி சிவம் நாதன் அவர்கள...

November 20, 2009

புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

அரியூர் சர்க்கரை ஆலை பிரச்சனை புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் திரு அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிக்கை.புதுச்சேரியில் நஷ்டத்தில் இயங்கிய அரியூர் தனியார் சர்க்கரை ஆலையை இன்னோரு தனியார் நிறுவனம் வாங்கிய போது,ஆலையின் வங்கி கடன் போக,மீத முள்ள தொகை தொழிளாளர்களுக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒராண்டுக்கு மேலாகியும் தொழிளாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை புதிய நிவாகம் ஆலையின் 375 தொழிளாளர்களில் 200 க்கும் மேற்ப்பட்டவர்களை நீக்கியதோடு ஆலையை இயக்காமல் வைத்திருக்கின்றனர்.இதனால் இந்த ஆலைக்கு வழங்க வேண்டிய கரும்பை அண்டை மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தரவேண்டுடிய கட்டாயத்துக்கு கரும்பு விவசாயிகள்...

November 18, 2009

அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.

அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.அதிமுக சட்ட விதிகளின் படி உள் கட்சி தேர்தல்,ஜந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.ஏற்கனவே 2003 ம் ஆண்டு அதிமுக உள்கட்சி தேர்தல் நடந்தது.இதைத் தொடர்ந்து உள்கட்சி தேர்தல் அறிவிப்பை ஜெயலலிதா அவர்கள் கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.முதல்கட்டமாக,நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும்,2ம் கட்டமாக 27 முதல் 30ம் தேதி வரையும் கிளை நிர்வாகிகள்,வார்டு,வட்டச்செயலாளர்கள் பொருப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.3 வது கட்டமாக டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒன்றிய,நகர,பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலும்,4வது கட்டமாக டிசம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மாவட்ட செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள்...

November 16, 2009

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு ‌பிர‌ச்சனை‌யி‌ல் கருணா‌நி‌தி ‌நீ‌லி‌க்க‌ண்ண‌ீ‌ர் வடி‌க்‌கிறா‌ர்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று செ‌ன்னை, திங்கள், 16 நவம்பர் 2009

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி நீலிக்கண்ணீர் வடித்து தனது தவறுகளை மறைக்கப் பார்ப்பதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சா‌ற்‌றியுள்ளார். இந்த பிரச்சனையில் தற்போதைய நிலைக்கு கருணாநிதியின் திறமையின்மைதான் காரணம் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தன்னலத்திற்காக தலைநகரம் டெல்லிக்கு தன்னுடைய பரிவாரங்களுடன் தலைதெறிக்க ஓடும் கருணாநிதி, தமிழர் நலம் என்றவுடன் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என்று புலம்பியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இதுதான் அவருடைய சுயரூபம்.நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை...

‌‌நீல‌‌கி‌ரி‌யில் அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

நீலகிரி ‌மாவட்டத்தில் ‌நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ‌நீ‌ல‌கி‌ரி‌யி‌ல் இ‌ன்று க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌ம் முன்பு நடைபெ‌ற்ற இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தா‌ங்‌‌கினா‌ர்.அ‌ப்போது பே‌சிய அவ‌ர், ‌நிவாரண முகா‌ம்க‌ளி‌ல் உள்ளவர்களுக்கு நிவாரண‌த் உத‌வி வழங்குவதில் த‌மிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சா‌ற்‌றினார்.திங்கள், 16 நவம்பர் 2...

November 15, 2009

இந்தியாவில் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல்

இந்தியாவில் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதில் கருணானிதிகட்சி தான் பொட்டியிட வேண்டும்! அண்ணன் அழகிரி தான் முன்னின்று வேலை செய்யவேண்டும்!...

சாக்கடை சுருளினதனும் கருணாநிதியும் ஒன்னு எப்படி?

சாக்கடை சுருளினதனும் கருணாநிதியும் ஒன்னு எப்படி?ஒன்றுக்குமேற்பட்ட பெண்களுடன் தொடர்பு, அதிகபடியான சுயநலம், சாகும் வரையிலும் பதவி,பண பித்து , அதற்காக எதையும் செய்யல் , ஒரு பிரச்சனைக்காக இன்னொரு பிரச்சனையெய் ஏற்படுத்துதல், பொய், புரட்டு, பித்தலாட்டம், செத்து போனவனை சாட்சியாக க்குப்பிடுதல் , அடுத்தவனை ஒளித்துக்கத்டியாவது வாழ்தல் ....சென்னையில் என் முகவரியை தொலைக்க செய்துவிட்டான் சுருளி ..... கருணாநிதி கும்பலுக்கா உங்கள் வாக்கு? ...

ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

எங்களுக்கு ஒரு ரூபாய் அரிசியும் , டிவி யும் போதும் . எவன் எத்தனை லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பண பலம், உருட்டல் , மிரட்டல், அரசு அதிகாரிகளின் நியாயமற்ற தன்மை போதும் ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!...

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்இந்திய தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களும், அவர்களின் ஏனைய நிறுவனங்களும் தமது பொருளாதார வளர்ச்சிகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்ற மடல் ஒன்றை எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் எனக்கு அனுப்பியிருந்தார்.கருணாநிதியின் குடும்ப சொத்தாக விளங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி நிறுவனம், சன் திரைப்பட நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் என்பன முக்கியமானவை. இந்த தொலைக்காட்சிகள் ஈழத்தமிழ் மக்களின் அண்மைய பேரவலங்களை முற்றாகவே புறக்கணித்திருந்தன.ஒரு இனம் அழிவின் விழிம்பில் அவலக்குரல் எழும்பிய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தனது மூன்று...

திருப்பூர் நித்தியின் அன்பு வேண்டுகோள்

http://nellaicityaiadmk.blogspot.com/ எங்கள் உயிர் நாடியே! எங்கள் உயிர் சுவாசமே! "நீரின்றி அமையாது உலகு! அதுபோல் நீர் இன்றி அமையாது எங்கள் வாழ்வு!! கட்டளையிடுங்கள், எங்கள் அன்னையே! "சூரியனை பிடித்து, உங்கள் காலணியாக்க வேண்டுமா! அல்லது இமயமலையை இல்லாமல் செய்ய வேண்டுமா! அணுவை அண்டம்மாக்க வேண்டுமா! அல்லது அண்டத்தை அணுவாக்க வேண்டுமா! கடல் நீரை காற்றாக வேண்டுமா! அல்லது காற்றை கடல் நீர்ராக்க வேண்டுமா! நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இதயதெய்வமே! நீங்கள் சொல்லி முடிப்பதற்குள், நாங்கள் செய்து முடித்து இருப்போம்! இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் உங்கள் பக்த கோடிகள்!! ஒரே கடவுள் இதயதெய்வம் அம்மா! ஒரே கோவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்!" நன்றி...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites